Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
எம்ஜிஆரை கையிலெடுக்கும் விஜய் - விளக்கமளித்த ஜெயக்குமார்

எம்ஜிஆரை கையிலெடுக்கும் விஜய் – விளக்கமளித்த ஜெயக்குமார்

C Murugadoss
C Murugadoss | Updated On: 15 Sep 2025 13:41 PM IST

அண்ணாவின் 117 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சென்னையில் உள்ள அவரது திருவுருவப்படத்துக்கு அதிமுக, திமுக என அனைத்து கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில் அண்ணாவுக்கு மரியாதை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஜெயக்குமார், விஜய் குறித்து பேசினார்.

அண்ணாவின் 117 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து சென்னையில் உள்ள அவரது திருவுருவப்படத்துக்கு அதிமுக, திமுக என அனைத்து கட்சியினர் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிலையில் அண்ணாவுக்கு மரியாதை செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஜெயக்குமார், விஜய் குறித்து பேசினார். எம்ஜிஆர், அண்ணாவை கட்சி பாகுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என தெரிவித்தார். மேலும் செங்கோட்டையன் குறித்தும் பேசினார்

Published on: Sep 15, 2025 01:40 PM