Coolie: கூலி படம் ரிலீஸ்.. மண் சோறு சாப்பிட்டு வேண்டிய ரஜினி ரசிகர்கள்!

Aug 12, 2025 | 4:34 PM

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் அங்குள்ள வெயிலு கந்த அம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.