79வது சுதந்திர தினம்.. பாஜக சார்பில் ஒரு வாரம் கொண்டாட்டம் தொடக்கம்!

| Edited By: C Murugadoss

| Aug 13, 2025 | 5:59 PM

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில் இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் பல பகுதிகளிலும் தமிழக பாஜக சார்பில் சேவை வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்வாக, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கொடியேற்றி வைத்து கைவினைப் பொருள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் விதமாக, அதன் விற்பனையை தொடங்கி வைத்தார்.

Published on: Aug 12, 2025 04:01 PM