யாருக்கும் அடிமை இல்லை – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Aug 12, 2025 | 11:38 PM

சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆகஸ்ட் 12, 2025 அன்று முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியினர் திமுகவுக்கு அடிமையாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். அடிமைத்தனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசலாமா? யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்றார். 