காஷ்மீர் ஷிம்லா மட்டுமல்ல.. உத்திர பிரதேசத்திலும் இனி ஆப்பிள் விளையும்..
காஷ்மீர் மற்றும் சிம்லா போன்ற குளிர்பிரதேசங்களில் மட்டுமே விளையும் ஆப்பிளை உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு விவசாயி வெற்றிகரமாக அறுவடை செய்துள்ளார். 40 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடிய வெப்பநிலையில் கூட இந்த ஆப்பிள்கள் விளைந்திருப்பது மக்களே ஆச்சரியப்படுத்தி உள்ளது, பல ஆண்டுகளாக முயற்சி எடுத்து தற்போது அதனை உத்திர பிரதேச விவசாயி வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

Latest Videos

திமுக மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்

முன்னேறிய வகுப்பிற்கான இடஒதுக்கீடு எங்கே? வானதி சீனிவாசன் கேள்வி!

குழந்தைகள் இறப்பதற்கு தமிழக அரசின் அலட்சியமே - எடப்பாடி பழனிசாமி

திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த மீனவர்கள்