73வது பிறந்த நாளை கொண்டாடும் முதலமைச்சர் ஸ்டாலின்.. தொண்டர்கள் நேரில் வாழ்த்து!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 01, 2026) தனது 73வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரை சந்தித்த தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு புத்தம் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published on: Mar 01, 2026 12:19 PM
Follow Us