2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்.. வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமாக வாக்களிக்கும் பொதுமக்கள்!
புதுச்சேரியில் உள்ள காரைக்கால், ஏனாம் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது. இந்த 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலை முதலே ஏராளமான பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

Published on: Apr 09, 2026 08:15 AM
Follow Us