Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Amazon Great Summer Sale 2025: அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்! உங்க சாய்ஸ் எது?

Amazon Great Summer Sale 2025 : அமேசானில் குறைந்த விலையில் கிடைக்கும் உயர்தர ஃபிரிட்ஜ்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். Samsung, Whirlpool, LG போன்ற முன்னணி பிராண்டுகளில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங், இன்வெர்டர் கம்பரசர், ஸ்மார்ட் கூலிங் வசதிகள் ஆகிய அம்சங்கள் கொண்ட ஃபிரிட்ஜ்கள் அதிரடி விலையில் கிடைக்கின்றன.

Amazon Great Summer Sale 2025: அதிரடி தள்ளுபடி விலையில் சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்! உங்க சாய்ஸ் எது?
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 05 May 2025 19:42 PM

அமேசான் கிரேட் சம்மர் சேல் (Amazon Great Summer Sale 2025) ஏசி, ஃபிரட்ஜ், லேப்டாப் (Laptop) மற்றும் பல வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கி வருகிறது. இந்த சேல் கடந்த மே 1, 2025 அன்று துவங்கி, மே 6, 2025 அன்று வரை 6 நாட்கள் நடைபெற்று வருகிறது. எப்பொழுதும் இல்லாத வகையில் அதிரடி தள்ளுபடிகளுடன் பொருட்கள் கிடைப்பதால் மக்கள் போட்டி போட்டுக்கொண்டு பொருட்களை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக பல ஃபிரிட்ஜ் பிராண்டுகளுக்கு மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். சிறிய குடும்பங்களுக்கு ஏற்ற திறன், நேர்த்தியான வடிவம், மற்றும் மின்சாரத்தை சேமிக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் கொண்ட சிறந்த சிங்கிள் டோர் ஃபிரிட்ஜ்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

சாம்சங் (Samsung 183 L 4 Star Digital Inverter Refrigerator)

இந்த ஃபிரிட்ஜில் டிஜிட்டல் இன்வெர்டர் டெக்னாலஜி கொடுக்கப்பட்டதால் குறைந்த சத்தத்தில் செயல்படும். மேலும் 4 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் 15 நாட்கள் வரை உணவை பாதுகாக்கிறது. இதன் தரம், டிசைன், மின்சாரத்தை சேமிக்கும் திறன், ஆகியவை இதன் சிறப்பம்சம். இது அமேசான் சம்மர் சேலில் ரூ.16, 390க்கு கிடைக்கிறது.

வேர்ல்பூல் (Whirlpool 184 L 3 Star Direct-Cool Refrigerator)

இந்த மாடலில் இன்சுலேட்டட் கேபிலரி டெக்னாலஜி மூலம் வேகமாக குளிர்ச்சியடையும். 9 மணி நேரம் பவர் கட் ஏற்பட்டால் கூட தடைபடாத குளிர்ச்சி கொடுக்கும். மேலும் மின்சாரத்தை சேமிக்க கூடியது. அமேசான் சம்மர் சேலில் இதன் விலை ரூ.13, 190 என்ற விலைக்கு கிடைக்கிறது.

எல்ஜி (LG 185 L 5 Star Inverter Refrigerator)

குறைந்த மின் செலவில் அதிக செயல்திறன் கொடுக்கக் கூடியது. இதன் அமைதியான செயல்பாடு சிறந்த வடிவமைப்பு ஆகியவை மக்களைக் கவரக் கூடியது. மேலும் இதற்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் விலை ரூ.17,390 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோதரேஜ் (Godrej 180 L 2 Star Jumbo Tray Refrigerator)

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் அட்வான்ஸ்டு கேபிலரி டெக்னாலஜி மூலம் அதிக கூலிங் கிடைக்கும். மேலும் அதிக காய்கறிகளை சேமிக்கும் வகையில் 20 லிட்டர் வெஜிடேபிள் டிரே கொடுக்கப்பட்டிருக்கிறது.  மேலும் 2.25 பெரிய பாட்டில் செல்ஃப் கொடுக்கப்பட்டிருக்கிறது. அமேசான் சம்மர் சேலில் இதன் விலை ரூ. 11990க்கு விற்கப்படுகிறது.

வேர்ல்பூல் (Whirlpool 192 L 3 Star Vitamagic PRO Refrigerator

இதில் சேமிக்கும் பொருட்களுக்கு 12 நாட்களுக்கான கியாரண்டி கொடுக்கப்படுகிறது. Auto Defrost வசதி மற்றும்  stabiliser-free operation கொண்ட நவீன தொழில்நுட்பம் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள 6th Sense Intellifrost Auto Defrost சிறந்த கூலிங் கொடுக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)

DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!
DCvSRH : ஹைதராபாத்தில் அதிரடியாக ஆடிய மழை - போட்டி ரத்து!...
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?
முடி உதிர்தலுக்கான காரணம் என்ன ? இந்த அறிகுறிகள் இருக்கிறதா?...
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்ட 3 முக்கிய அம்சங்கள்!...
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?
இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை பார்த்திருக்கிறீர்களா?...
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!
18 வருட ஐபிஎல்லில் இது முதல் முறை! புது சாதனை படைத்த கம்மின்ஸ்!...
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!
எப்போதுமே சிம்புவின் பின்னால் நிற்பேன்- சந்தானம்!...
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!
இப்படித்தான் தங்கத்தை டெலிவரி செய்வார்களா? கவனம் பெரும் வீடியோ!...
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்
கவுண்டமணியின் மனைவி மரணம் - நேரில் வந்து ஆறுதல் சொன்ன விஜய்...
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ
வீடியோவுக்காக பேன்டில் தீ பற்ற வைத்த நபர் - வைரலாகும் ஷாக் வீடியோ...
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!
ஈரோடு இரட்டைக்கொலை: மூன்று நாட்கள் கழித்து வெளியாகிய கொடூரம்!...
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!
குழந்தையை போல் விளையாடும் புலி - வீடியோ வைரல்!...