Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விஜய் அமைதியாக இருப்பது நல்லது - நாஞ்சில் சம்பத் பேட்டி

விஜய் அமைதியாக இருப்பது நல்லது – நாஞ்சில் சம்பத் பேட்டி

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Dec 2025 21:37 PM IST

விஜய் முன்னிலையில் பிரபல பேச்சாளர் நாஞ்சில் சம்பத் டிசம்பர் 5, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவோ, எதிராகவோ கருத்து சொல்லாமல் அமைதியாக இருப்பது விஜய்க்கு நல்லது என்று பேசினார். 

Published on: Dec 05, 2025 09:36 PM