Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சிவகங்கையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Dec 2025 21:25 PM IST

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சிவகங்கையில் டிசம்பர் 5, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 