தொடக்கம் முதல் சூப்பர்.. கடைசியில் சொதப்பல்.. சுப்மன் கில்லுக்கு 2026ம் ஆண்டு எப்படி?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட இந்திய அணித் தலைவர் சுப்மான் கில்லுக்கு இந்த ஆண்டின் இறுதி மாதம் சிறப்பாக அமையவில்லை. ஆனால் அந்த மாதத்தைத் தவிர, இந்த ஆண்டு முழுவதும் அவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. இது குறித்து பார்க்கலாம்
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5