AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sai Pallavi: அது ரொம்ப கஷ்டமாக இருந்தது… ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டேன் – சாய் பல்லவி சொன்ன விஷயம்

Sai Pallavi About Criticism: தென்னிந்திய மொழிகளில் மக்கள் மத்தியில் அதிகமா வரவேற்கப்பட்டுவரும் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் சாய் பல்லவி. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு வந்த மோசமான விமர்சனங்கள் குறித்து பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 17 Oct 2026 15:54 PM IST
மலையாளம் சினிமாவின் மூலமாக கதாநாயகியாக நுழைந்து, தற்போது முன்னணி நட்சத்திர நாயகியாக இருந்துவருபவர் சாய் பல்லவி. இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ராமாயணா திரைப்படமானது  வெளியாக காத்திருக்கிறது.

1 / 5
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்துவரும் சாய் பல்லவி, ஏக் தின் என்ற படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நுழைந்துவிட்டார். இவரின் நடிப்பில் இந்தியில் 2வது உருவாகியுள்ள படம்தான் ராமாயணா பார்ட் 1.

2 / 5
இயக்குநர் ரிதேஷ் திவாரி இயக்கியுள்ள இதில், ரன்பீர் கபூர் ராமனாக நடிக்க, அவருக்கு இணையாக சீதையாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உலகமெங்கும் பல்வேறு மொழிகளில்  வெளியாகிறது.

3 / 5
இப்படம்  தெலுங்கு நேர்காணல் ஒன்றில் சாய் பல்லவி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ஜெகபதி பாபு, உங்களை சமீபத்தில் ரொம்பவே காயப்படுத்திய விமர்சனம் என்ன என்று கேள்வி கேட்டிருந்தார்.

4 / 5
அதற்கு பதிலளித்த சாய் பல்லை, 4 வருடத்திற்கு  முன் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டேன். அதில் என்னை பற்றி தவறாக கேட்கப்பட்டது. அதனால அதிலிருந்து வெளியேறிவிட்டேன். அது என்னை மிகவும் காயப்படுத்தியது. அந்த விமர்சனம் மிகவும் காயப்படுத்தியபோதிலும், அதை கர்மவினையாகவும் ஒரு பாடமாகவும் எடுத்துக்கொண்டேன் என கூறியுள்ளார்.

5 / 5
Follow Us