Abhishek Sharma: டி20 உலகக் கோப்பையில் அடுத்தடுத்து டக் அவுட்.. மோசமான சாதனை படைத்த அபிஷேக் சர்மா!
Abhishek Sharma Form Out: சர்வதேச கிரிக்கெட்டில் அபிஷேக் சர்மா மிக மோசமான சரிவைச் சந்தித்து வருவதாகத் தெரிகிறது. நடந்து வரும் 2026 டி20 உலகக் கோப்பை அதற்கு ஒரு சான்று. அமெரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் டக் அவுட்டான அபிஷேக் சர்மா, இன்று அதாவது 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் டக் அவுட் ஆனார்.
1 / 6

2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6