எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தினால் மைலேஜ் குறையுமா? உண்மை என்ன? மத்திய அமைச்சர் சொன்ன விளக்கம்..
"இந்தியாவின் போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்கள், எத்தனால் கலந்த எரிபொருள் வாகனங்கள், ஹைபிரிட் வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் அனைத்திற்கும் போதுமான இடம் உள்ளது. எதிர்காலத்தில் பல்வேறு எரிசக்தி ஆதாரங்கள் ஒன்றிணைந்து செயல்படும்" என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.
கோப்பு புகைப்படம்
Follow Us