நேரம் மாற்றம் செய்யப்பட்ட ஜீ தமிழ் தொடர்கள்.. எந்தெந்த சீரியல்கள் தெரியுமா?
Zee Tamil Serials: தமிழில் சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் பலர் இருந்துவருகிறார். தமிழில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என மொத்தம் மூன்று தொலைக்காட்சி சீரியலுக்கு பேமஸ். அதில் தற்போது ஜீ தமிழில் சீரியலால் நேரம் மாற்றம் செய்யப்படுகிறதாம். அது எந்தெந்த சீரியல்கள் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பல தொலைக்காட்சி தொடர்கள் மிகவும் பிரபலம். அதிலும் சீரியாக்கள் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது சன் டிவிதான் (Sun TV). இந்த தொலைக்காட்சியை தொடர்ந்து விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் (Zee Tamil) போன்ற தொலைக்காட்சிகள் இருக்கிறது. அதிலும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை இருந்துவருகிறது. அதிலும் கார்த்திகை தீபம் (Karthigai Deepam) என்ற சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளையும், ஜீ தமிழ் செய்த்துவருகிறது. இருந்தாலும் சன் டிவி மற்றும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அளவிற்கு முன்னேறவில்லை என்றே கூறவேடண்டும்.
தற்போது இந்த தொலைக்காட்சியில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் பிரஷாந்த் மற்றும் சிம்ரன் போன்ற நடிகர்கள் களமிறங்கியது, ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தற்போது இந்த தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகிவரும் முக்கியமான சீரியல்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். அது எது என பார்க்கலாம்.




இதையும் படிங்க: ஹீரோவாக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்? தயாரிப்பாளர் இவர்தான்!
ஜீ தமிழில் நேரம் மாற்றம் செய்யப்பட்ட தொடர்கள் விவரம் :
ஜீ தமிழ் தோகைக்காட்சியில் இன்று (14/07/2026) முதல் பல தோலை காட்சி தொடர்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். அந்த சீரியல்கள் எந்நெந்த நேரங்களில் வெளியாகுகிறது என தெளிவாக காணலாம். வீரா சீரியலானது மாலை 6 மணியளவில், பாரிஜாதம் சீரியலானது மாலை 6:30 மணியளவில் மற்றும் சாமந்தி சீரியலானது இரவு 8:30 மணியளவிலும் ஒளிபரப்பாகவுள்ளதாம். தற்போது இந்த சீரியல்கள் நேரம் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சீரியல் ரசிகர்கள் மத்தியில் சில குழம்பங்கள் இருக்கிறது.
1. வீரா சீரியல் – மாலை 6 மணி
2. பாரிஜாதம் சீரியல் – மாலை 6 :30
3. சாமந்தி சீரியல் – இரவு 8:30
இதையும் படிங்க: சொந்த உழைப்பில் புதிய வீட்டை வாங்கிய ஸ்ருதிஹாசன் – வைரலாகும் போட்டோஸ்!
சாமந்தி சீரியல் குறித்து வெளியான புரோமோ வீடியோ பதிவு:
From the sets of Samanthi..👀🔥
சாமந்தி | திங்கள் – வெள்ளி | 8 PM
Music : @iam_LVM@LVGANESAN#Samanthi #Arjun #Arasi #Preethisharma #Surjithkumar #ZeeTamil pic.twitter.com/8SXYq18NZE— Zee Tamil (@ZeeTamil) July 14, 2026
விஜய் டிவி மற்றும் சன் தொலைக்காட்சியை ஒப்பிடும்போது ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு வரவேற்பு குறைவுதான். விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டிற்குமே டிஆர்பி ரேட்டிங் போட்டி எப்போதுமே நடக்கும். டாப் 5 தமிழ் தொடர்களில் விஜய் டிவி எப்படியாவது ஒரு இடத்தை பிடித்துவிடும். ஆனால் இதுவரை ஜீ தமிழ் பிடித்ததில்லை. ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என ஜீ தமிழில் இருந்தும், சன் டிவியின் எல்லையை இதுவரைக்கும் அது தொட்டதில்லை என கூறலாம்.