Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மம்முட்டியின் பசூக்கா படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் கொடுத்த விமர்சனம்

Mammootty Bazooka movie X review: மம்முட்டி நடித்த பசூக்கா திரைப்படம்  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள இந்த மலையாள அதிரடி திரில்லர் படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்களை ஆவலுடன் காத்திந்தனர். இந்த நிலையில் படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

மம்முட்டியின் பசூக்கா படம் எப்படி இருக்கு? நெட்டிசன்கள் கொடுத்த விமர்சனம்
பசூக்கா படம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 10 Apr 2025 15:18 PM

மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மும்முட்டியின் (Mammootty) உடல் நிலை குறித்து சில வதந்திகள் இணையத்தில் வைரலான போது அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு மம்முட்டி தரப்பு விளக்கம் அளித்தது. அதனை தொடர்ந்து இன்று ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் மம்முட்டியின் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக பசூக்கா (Bazooka) படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டியுடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், பாபு ஆண்டனி, நீதா பிள்ளை, காயத்திரி ஐயர், திவ்யா பிள்ளை, ஜெகதீஷ், சித்தார்த் பரதன், ஐஸ்வர்யா மேனன், ஷைன் டாம் சாக்கோ, சுமித் நேவல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை விக்ரம் மெஹ்ரா, டால்வின் குரியகோஸ், ஜினு வி. ஆபிரகாம் மற்றும் சித்தார்த் ஆனந்த் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். பசூக்கா படத்திற்கு ஒளிப்பதிவை நிமிஷ் ரவி மற்றும் ராபி வர்கீஸ் ராஜ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இசையமைப்பாளர் சயீத் அப்பாஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

பசூக்கா படத்தின் எக்ஸ் தள விமர்சனம்:

தானம் செய்யப் போறீங்களா?.. தயவுசெய்து இதெல்லாம் யோசித்து பண்ணுங்க
தானம் செய்யப் போறீங்களா?.. தயவுசெய்து இதெல்லாம் யோசித்து பண்ணுங்க...
16 ஆண்டுகளுக்கு பின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு..
16 ஆண்டுகளுக்கு பின் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.....
எதுவும் இந்த உலகில் நிரந்தரம் இல்லை.. அனைவரிடமும் கனிவாக இருங்கள்
எதுவும் இந்த உலகில் நிரந்தரம் இல்லை.. அனைவரிடமும் கனிவாக இருங்கள்...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க தடை...
நீர்வீழ்ச்சிக்கு வந்த பாம்பு - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்!
நீர்வீழ்ச்சிக்கு வந்த பாம்பு - தலைதெறிக்க ஓடிய சுற்றுலா பயணிகள்!...
3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?
3 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி.. திட்டம் என்ன?...
அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க சூப்பரான படம்!
அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர்.. ஓடிடியில் பார்க்க சூப்பரான படம்!...
தமிழகத்தில் இனி மூலை முடுக்கெல்லாம் புதிய மினி பஸ் சேவை..!
தமிழகத்தில் இனி மூலை முடுக்கெல்லாம் புதிய மினி பஸ் சேவை..!...
மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் மற்றும் இஸ்ரேல்!
மாறி மாறி ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான் மற்றும் இஸ்ரேல்!...
ரெட் அலர்ட் அறிவிப்பு: ஊட்டியில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை
ரெட் அலர்ட் அறிவிப்பு: ஊட்டியில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை...
பிடித்த காட்சி.. நீக்க வேண்டாமென சொன்ன ரஜினிகாந்த்!
பிடித்த காட்சி.. நீக்க வேண்டாமென சொன்ன ரஜினிகாந்த்!...