கிளி மூக்கு சேவல் தெரியுமா? திண்டுக்கல்லில் நடந்த கண்காட்சி
தமிழர்களின் பண்டிகையான பொங்கல் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு, சேவல் பந்தயம் என தமிழர் விளையாட்டுகளுக்கு முன்னேற்பாடுகள் தீவிரமாகியுள்ளன, இந்நிலையில் திண்டுக்கல்லில் கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில் பலர் வருகை தந்து சேவல் இனங்களை பார்த்து ரசித்தனர்

Published on: Jan 05, 2026 12:29 PM