NDA அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா?.. மேடையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

| Jan 04, 2026 | 10:32 PM

தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா. மோடி அவர்களின் தலைமையின் கீழ் நம்முடைய தமிழ்நாட்டிலே அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

Published on: Jan 04, 2026 10:30 PM