Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற பூஜா ராணி போஹ்ரா - உற்சாக வரவேற்பு

உலக பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற பூஜா ராணி போஹ்ரா – உற்சாக வரவேற்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Sep 2025 23:46 PM IST

உலக பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்த பூஜா ராணி போஹ்ரா, செப்டம்பர் 16, 2025 அன்று தனது சொந்த ஊரான ஹரியானா மாநிலத்தில் உள்ள பிவானி வந்தடைந்தார். அவரை உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 