மஹாராஷ்டிராவில் 21 விநாயகர் சிலைக்கு பெண்கள் வழிபாடு
மஹாராஷ்டிரா மாநிலம் கோலாபூர் பகுதியில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சதுக்கில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு செப்டம்பர் 4, 2025 அன்று 21 அடி உயரமான விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு நடைபற்றது. அப்போது பெண்கள் விநாயகர் சிலைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Latest Videos