தூத்துக்குடி துறைமுக கடற்கரை கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நீர் பறவைகள்!
பருவநிலை மாற்றத்தின் போது பறவைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு படையெடுக்கும். அந்த வகையில், தூத்துக்குடி துறைமுக கடற்கரையின் கழிமுகப் பகுதியில் கூட்டம் கூட்டமாக நீர் பறவைகள் அலைந்து திரிந்துக்கொண்டு இருக்கின்றன. அந்த காட்சி பார்ப்பதற்கு கணகளுக்கு குளிர்ச்சியாக உள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Published on: Jan 20, 2026 08:40 PM
Latest Videos
மருத்துவ மாணவர்களுக்கு மடிக்கணினி! தொடங்கி வைத்த அமைச்சர் மா.சு!
நொய்டாவில் பள்ளத்தில் விழுந்த கார்.. மீட்ட மீட்பு படை!
அரசியல்வாதி போல் செயல்படும் ஆளுநர்.. தவெக அருண்ராஜ் பேச்சு!
தூத்துக்குடியில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நீர் பறவைகள்!