புதிய கட்சியை தொடங்கிய சசிகலா.. ஆதரவாளர்களுடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனை..

Mar 02, 2026 | 10:51 PM

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, அண்மையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்து, அதன் கொடியை அறிமுகப்படுத்தினார். தற்போது வரை கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கட்சியின் பெயர் மற்றும் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலா தொடங்கியுள்ள கட்சிக்கு “அம்மா அதிமுக” என பெயர் சூட்டப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow Us