சி.பி.ராதாகிருஷ்ணன் நிச்சயம் பெருமை சேர்ப்பார் – சி.கே.குப்புசாமி
இந்தியாவின் புதிய துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனின் தந்தைவழி மாமா சி.கே.குப்புசாமி இதுகுறித்து பேசுகையில், “எங்கள் குடும்பம் எப்போதும் மக்களுக்காக சேவை செய்யக்கூடியது. சி.பி.ராதாகிருஷ்ணன் இப்படியான உயரிய பதவிக்கு பெருமை சேர்க்கக்கூடியதாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.