அபுதாபியில் புதிதாக கட்டப்பட்ட இந்து கோயிலுக்கு சென்ற தர்மேந்திர பிரதான்

Sep 10, 2025 | 11:21 PM

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் செப்டம்பர் 9, 2025 அன்று அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட இந்து கோவில் சென்று வழிபாடு செய்தார். இந்திய மரபுகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ள இந்து கோவிலின் கட்டுமானம் குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மக்கள் உறவை வலுப்படுத்தும் இடமாக இந்த கோவில் திகழும் என்று குறிப்பிட்டார். 

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் தர்மேந்திர பிரதான் செப்டம்பர் 9, 2025 அன்று அபுதாபியில் புதிதாக திறக்கப்பட்ட இந்து கோவில் சென்று வழிபாடு செய்தார். இந்திய மரபுகளை உலகத்திற்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்துள்ள இந்து கோவிலின் கட்டுமானம் குறித்து பாராட்டு தெரிவித்தார். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான மக்கள் உறவை வலுப்படுத்தும் இடமாக இந்த கோவில் திகழும் என்று குறிப்பிட்டார்.