பார்வை குறைப்பாட்டுடன் காட்டு யானை.. சிகிச்சையை தொடங்கிய மருத்துவ குழு!
கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று பார்வை குறைப்பாட்டுடன் சுற்றித் திரிந்து வருவதாக வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த காட்டு யானைக்கு டாக்டர் அருண் ஜகாரியா தலைமையிலான கால்நடை மருத்துவக் குழு சிகிச்சையை தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு காட்டு யானை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டது.