இடிந்து விழும் நிலையில் பள்ளி கட்டிடம்.. அச்சத்தில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்..!
வேலூர் மாவட்டம் அடுத்த அணைக்கட்டு ஊராட்சியில் உள்ள பள்ளி ஒன்றில் பள்ளிக் கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளனர். பழமையான இந்தப் பள்ளியில் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களால் பாதுகாப்பற்ற நிலை உருவாகியுள்ளது. எனவே, அவசர பழுதுபார்ப்பு மற்றும் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Latest Videos