2026 தேர்தலின் முடிவு – திருமாவளவன் சொன்ன விளக்கம்

Jul 17, 2025 | 7:06 PM

விசிக தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் 2026 தேர்தல் குறித்தும் , அதன் முடிவு குறித்தும் பேசினார். மக்கள் திமுக கூட்டணி, அல்லது அதிமுக கூட்டணி என்றே முடிவெடுப்பார்கள். அதனை தாண்டி வேறு கூட்டணிக்கெல்லாம் தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை என தெரிவித்தார்.