கைசிக ஏகாதசி.. திருச்சி ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் மரியாதை!
கைசிக ஏகாதசி என்பது கார்த்திகை மாதத்தில் வரும் சுக்லப்டச ஏகாதசி தினமாகும். இந்த நிலையில் இந்த தினத்தை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பட்டு புடவைகள், பழங்கள் ஆகியவற்றுடன் திருப்பதி தேவஸ்தானம் மரியாதை செய்துள்ளது.

Published on: Dec 01, 2025 07:25 PM
Latest Videos
மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்!
தியாகி இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதல்வர்!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அனுமதி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல்வர் முக்கிய அறிவிப்பு!