வைகுண்ட ஏகாதசி.. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பெருமாள் ரத்தின அங்கியில் வலம் வந்து காட்சியளித்த நிலையில், அங்கிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது பெருமாள் ரத்தின அங்கியில் வலம் வந்து காட்சியளித்த நிலையில், ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
Published on: Dec 30, 2025 06:53 AM