திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு!

| Dec 30, 2025 | 1:07 PM

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (டிசம்பர் 30, 2025) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. நேற்று மோகினி அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்த நிலையில், இன்று பகல் பத்தின் 10வது நாளில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தியுடன் பங்கேற்றனர். 

Published on: Dec 30, 2025 12:40 PM