Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கரைபுரண்டு ஓடும் கங்கை வெள்ளம்.. துணை முதலமைச்சர் ஆய்வு!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 Aug 2025 15:41 PM IST

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் ஓடும் கங்கை நதியில் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் மக்களிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இப்படியான நிலையில் உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா பிரயாக்ராஜில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தார்.