உத்தர்காஷியில் திடீர் வெள்ளம்.. 50 பேரை தேடும் பணி தீவிரம்!
உத்தரகாண்ட்: உத்தர்காஷி மேக வெடிப்புக்குப் பிறகு ஹர்சில் அருகே உள்ள கீர் காட் பகுதியில் உள்ள தரலி கிராமத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தாராலி வெள்ளத்தில் இதுவரை 150 பேர் மீட்கப்பட்டநிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும். 50 பேர் காணவில்லை. இடைவிடாத மழை மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உத்தரகாண்ட்: உத்தர்காஷியில் ஏற்பட்ட மேக வெடிப்புக்குப் பிறகு ஹர்சில் அருகே உள்ள கீர் காட் பகுதியில் உள்ள தரலி கிராமத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. தாராலி வெள்ளத்தில் இதுவரை 150 பேர் மீட்கப்பட்டநிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும். 50 பேர் காணவில்லை. இடைவிடாத மழை மற்றும் நிலச்சரிவுகளுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Published on: Aug 06, 2025 11:12 PM
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
