Uttarakhand Cloudburst : மேகவெடிப்பு கனமழை.. உத்தரகாண்டில் கொடூர வெள்ளம்!
வட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், பருவமழை என்பதை கடந்து மேகவெடிப்பு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. திடீரென கொட்டும் அதிகனமழையால் அதிக வெள்ளபெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்கிறது,. இந்த மேகவெடிப்புக்கு உத்தரகாண்ட் அதிகம் பாதிக்கப்படுகிறது. நேற்று இரவு பெய்த மேகவெடிப்பு மழையாக் உத்தரகாண்டே சிதைந்துவிட்டது. ஆங்காங்கே காற்றாற்று வெள்ளம் ஓடுகிறது