உத்தர பிரசேத்தில் தொடர் மழை.. கங்கை ஆற்றின் நீர் மட்டம் உயர்வு

| Jul 19, 2025 | 10:29 PM

Uttar Pradesh Ganga River : உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருவதால், கங்கை ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், வாரணாசியில் உள்ள கோயில்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதற்காக, மாவட்டம் முழுவதும் 46 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

உத்தர பிரதேசம், ஜூலை 19 : உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கங்கை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அங்குள்ள பல கோயில்கள் நீரில் மூழ்கியுள்ளன. 2025 ஜூலை 12ஆம் தேதி, வாரணாசியில் 68.42 மீட்டராக இருந்த கங்கையின் நீர்மட்டம் 2025 ஜூலை 12ஆம் தேதி 16 புதன்கிழமை 68.94 மீட்டராக உயர்ந்தது. இதற்காக, மாவட்டம் முழுவதும் 46 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Published on: Jul 19, 2025 10:17 PM