Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
உத்தர பிரதேசத்தில் தொடர் மழை.. சரயு நதி நீர்மட்டம் உயர்வு!

உத்தர பிரதேசத்தில் தொடர் மழை.. சரயு நதி நீர்மட்டம் உயர்வு!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Aug 2025 14:05 PM IST

Uttar Pradesh Heavy Rains : வடமாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருதால், நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதோடு, அயோத்தி நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சரயு நதி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

உத்தர பிரதேசம், ஆகஸ்ட் 10 : வடமாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருதால், நகரின் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதோடு, அயோத்தி நகரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சரயு நதி நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Published on: Aug 10, 2025 02:04 PM