உத்தரபிரதேசம்: அலிகாரில் விடாது கொட்டிய மழை.. முக்கிய பகுதிகளில் முடங்கிய சாலைகள்..!

Jun 29, 2025 | 9:39 PM

உத்தர பிரதேசத்தை அடுத்த அலிகாரில் நேற்று அதாவது 2025 ஜூன் 28ம் தேதி நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் நகரில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக, நகரின் பல முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அலிகாரில் பருவமழை தீவிரமாகத் தொடங்குவதை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது, மேலும் அடுத்த நான்கு நாட்களுக்கு இதேபோன்ற வானிலை இருக்கும் என்று கணித்துள்ளது. கனமழை குறித்து மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.