1998 கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!

| Feb 14, 2026 | 9:51 PM

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28வது ஆண்டு நினைவு தினத்தை பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி மற்றும் விஎச்பி ஆகியவை கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஆர்.எஸ். புரம் சந்திப்பில் 1998 தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி செலுத்தினார்.

Published on: Feb 14, 2026 09:50 PM