சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரி செய்யணும்.. திமுகவுக்கு விஜய் வேண்டுகோள்!

| Jul 13, 2025 | 1:03 PM

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் நிலையத்தில் நடைபெற்ற விசாரணையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திமுக ஆட்சியில் நிகழ்ந்த காவல் நிலைய மரணங்களை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

Published on: Jul 13, 2025 01:02 PM