சென்னை: தீப்பற்றிய சரக்கு ரயில்.. மளமளவென பற்றிய தீ!

Jul 13, 2025 | 10:48 AM

இன்று காலை ஜூலை 13, 2025, துறைமுகத்தில் இருந்து எண்ணெய் பொருட்களை ஏற்றி சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதால் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 4 இணைப்பு பெட்டிகள் தீப்பற்றிய நிலையில் மற்ற பெட்டிகள் பிரித்துவிடப்பட்டு தீவிபத்து தடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்