திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்
திருவள்ளூர் அருகே பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு ரயில் மொத்தம் 18 டேங்கர்கள் இருந்ததாகவும் அதில் ஐந்து டேங்கர்கள் தீ பற்றி எரியத் தொடங்கியது. சுமார் 70 ஆயிரம் லிட்டர் டீசல் உடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.
திருவள்ளூர் அருகே பெட்ரோலிய பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது. இந்த சரக்கு ரயில் மொத்தம் 18 டேங்கர்கள் இருந்ததாகவும் அதில் ஐந்து டேங்கர்கள் தீ பற்றி எரியத் தொடங்கியது. சுமார் 70 ஆயிரம் லிட்டர் டீசல் உடன் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீ பற்றி எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலுமாக அணைத்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ரயில்கள் இயங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Published on: Jul 13, 2025 07:21 PM