பனையூரில் தவெக எம்.எல்.ஏக்கள் முக்கிய ஆலோசனை..
பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக வெற்றி கழகம் அடுத்து என்ன மாதிரியான முடிவு எடுக்கும் என்பது தொடர்பாக, தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ.க்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் இருக்கக்கூடிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us