அஜித் குமாரின் குடும்பத்திற்கு நேரில் சென்று தவெக தலைவர் விஜய் ஆறுதல்!
திருப்புவனம் அருகே போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித் குமார் என்ற இளைஞரின் குடும்பத்தை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். பின்னர் அஜித் குமாரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண தொகையையும் வழங்கினார். மேலும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் விரைவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Latest Videos

திமுக அரசால் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் - நிர்மல் குமார்

தவெக தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வாக் செய்த விஜய்..!

நாசிக்கில் கனமழை வரும் நிலையில், கங்காபூர் அணையில் நீர்திறப்பு

நேரா ஷூட்டிங்கில் இருந்து வருவாராம்; தவெக மாநாட்டில் விஜய் பேச்சு