Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கணும் போல - விஜய் பேச்சு

திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கணும் போல – விஜய் பேச்சு

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Sep 2025 22:54 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் செப்டம்பர் 20, 2025 அன்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். திருவாரூரில் பேசிய அவர், திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கணும் போல இருக்கு என்று பேசினார். 