Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பெரியார் பிறந்தநாள்.. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்

பெரியார் பிறந்தநாள்.. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விஜய்

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Sep 2025 20:19 PM IST

Tamilaga Vettri Kazhagam Chief Vijay : பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சி தலைவர் விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

சென்னை, செப்டம்பர் 17 : பெரியாரின் 147வது பிறந்தநாளையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு அக்கட்சி தலைவர் விஜய், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், “பெண்கள் முன்னேற்றம்
சுயமரியாதை பகுத்தறிவுச் சிந்தனை சமூக சீர்திருத்தக்கொள்கை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்றார்.

Published on: Sep 17, 2025 08:17 PM