வைகுண்ட ஏகாதசி பெருவிழா.. 4ம் நாள் கொண்டாட்டத்தில் ஸ்ரீரங்கம்!

Dec 23, 2025 | 2:56 PM

வைகுண்ட ஏகாதசி திருவிழா திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தொடங்கி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தினம் தினம் பகல் பத்து சாமி ஊர்வலம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 4ம் நாளான உற்சவ ஊர்வலம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்