காசியாபாத்தை சூழ்ந்த மூடுபனி.. 10 மீட்டருக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி!

| Dec 23, 2025 | 10:26 PM

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் கடும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக சாலையில் 10 மீட்டருக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 

Published on: Dec 23, 2025 08:30 PM