Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Trichy Rains: திருச்சியில் கொட்டித்தீர்த்த கனமழை

C Murugadoss
C Murugadoss | Updated On: 06 Aug 2025 09:40 AM

தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் இந்தியா முழுவதுமே மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கேரள எல்லை மாவட்டங்களில் கனமழை பெய்கிறது. உள்மாவட்டங்களிலும் மழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சியில் நேற்று கனமழை பெய்தது.  

Published on: Aug 06, 2025 09:08 AM