திருச்சியில் பரபரப்பு! அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்..!

Nov 12, 2025 | 3:03 PM

திருச்சி தில்லைநகரில் உள்ள தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகம், உழவர் சந்தையில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், இது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இரு அமைச்சர்களும் வேறு இடத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பிற்காக அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.