சிவகாசி பாலம் திறப்பு.. வண்ண வண்ண வானவேடிக்கை கொண்டாட்டம்!

Nov 12, 2025 | 2:19 PM

சிவகாசி சாட்சியாபுரத்தில் நீண்டநாட்கள் தேவையாக இருந்த ரயில்வே மேம்பாலம் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சுமார் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையத்து இரவில் வானவேடிக்கை கொண்டாட்டம் நிகழ்த்தப்பட்டது. 