தாய் ஸ்தானத்தில் இருந்து பணியாற்றும் ஜென்சி.. நெகிழ்ச்சியுடன் பேசிய உடன் பிறப்புகள்..
ஜென்சி தனது படிப்பின் மீது மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும் சாதனை படைத்த பின்னர் தன்னை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் கூட ஜென்ஸியிடம் மீண்டும் பேச தொடங்கியதாகவும் உடன் பிறந்த சகோதரி தெரிவித்துள்ளார். ஜென்சியுடன் பிறந்த சகோதரர் இது தொடர்பாக கூறுகையில் இந்த சமுதாயம் பல வகையில் முன்னேற வேண்டும் கல்வியை கொடுத்த பிறரை உயர்த்தலாம் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதோடு தற்போது அவரது குடும்பத்தினருக்கு ஜென்சி தான் அனைத்து தேவைகளையும் செய்து வருவதாகவும் தாய் ஸ்தானத்தில் அவர் இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Published on: Jul 12, 2025 08:37 PM